• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலவரம்...! samugammedia

Sharmi / Oct 4th 2023, 12:07 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) நிலையானதாக பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில் நேற்றைய தினம் 316.42 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.18 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனை பெறுமதியும் 329.62 ரூபாவிலிருந்து, 329.37 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலவரம். samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) நிலையானதாக பதிவாகியுள்ளது.மக்கள் வங்கியில் நேற்றைய தினம் 316.42 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 316.18 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனை பெறுமதியும் 329.62 ரூபாவிலிருந்து, 329.37 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement