இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதில் 29.2% அல்லது 16,163 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இது தவிர, சீனாவில் இருந்து 3,963 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 3,926 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 3,469 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.அதில் 29.2% அல்லது 16,163 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.இது தவிர, சீனாவில் இருந்து 3,963 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 3,926 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 3,469 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.