• Jan 03 2025

வவுனியா சந்தை சுற்றுவட்ட பாதையை ஆக்கிரமித்த வியாபாரிகள் - நகரசபையின் அதிரடி நடவடிக்கை

Chithra / Dec 18th 2024, 11:07 am
image

 வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பாதையின் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்ட வவுனியா நகரசபை அந்த வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இதேவேளை இன்றையதினம் அங்கு மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிசாரால் அகற்றப்பட்டிருந்தனர்.


வவுனியா சந்தை சுற்றுவட்ட பாதையை ஆக்கிரமித்த வியாபாரிகள் - நகரசபையின் அதிரடி நடவடிக்கை  வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த பாதையின் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்ட வவுனியா நகரசபை அந்த வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை இன்றையதினம் அங்கு மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிசாரால் அகற்றப்பட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement