• Apr 05 2025

மலையகத்தில் தொடருந்து சேவைகள் பாதிப்பு...!samugammedia

Anaath / Dec 21st 2023, 10:33 am
image

மலையகம் நோக்கி செல்லும்  தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

ஹட்டன் - வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து தடம்புரண்டுள்ளதன் காரணமாகவே குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதேவேளை தொடருந்தை வழித்தடம் ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையகத்தில் தொடருந்து சேவைகள் பாதிப்பு.samugammedia மலையகம் நோக்கி செல்லும்  தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஹட்டன் - வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து தடம்புரண்டுள்ளதன் காரணமாகவே குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை தொடருந்தை வழித்தடம் ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement