• May 17 2024

கிளிநொச்சியின் முக்கிய பகுதியில் புதையல்..? அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்! samugammedia

Chithra / Oct 22nd 2023, 11:17 am
image

Advertisement


 

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி  இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20 ஆம் திகதி அகழ்வு பணிகள்  நடைபெற்றது. 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்றது. 

இவ் அகழ்வு பணிகள் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி  ஜெகநாதன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராம சேவையாளர்  பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர்  அகழ்வு பகுதிகளில்   இரண்டு இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது.

அகழ்வு இடம்பெற்ற இடத்தில்  எந்தவித தடையங்களும் கிடைக்கப்பெறவில்லை.

இதையடுத்து  22.10.2023 அன்று 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வு பணி தொடரும் என நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டதுக்கு அமைவாக இன்று கிரமசேவகர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியின் முக்கிய பகுதியில் புதையல். அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம் samugammedia  கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி  இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20 ஆம் திகதி அகழ்வு பணிகள்  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்றது. இவ் அகழ்வு பணிகள் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி  ஜெகநாதன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராம சேவையாளர்  பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர்  அகழ்வு பகுதிகளில்   இரண்டு இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது.அகழ்வு இடம்பெற்ற இடத்தில்  எந்தவித தடையங்களும் கிடைக்கப்பெறவில்லை.இதையடுத்து  22.10.2023 அன்று 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வு பணி தொடரும் என நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டதுக்கு அமைவாக இன்று கிரமசேவகர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement