விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்று துருக்கி வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த 23 வயதான ஜெய்னெப் சொன்மெஸ் என்ற வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
டென்னிஸ் இன் 2ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய துருக்கி வீராங்கனையாக சாதனை படைத்தார்.
எனினும் இவர் 3 ஆவது சுற்றில் எகட்ரினா எலக்சன்ட்ரோவாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் துருக்கி வீராங்கனை சாதனை விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்று துருக்கி வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த 23 வயதான ஜெய்னெப் சொன்மெஸ் என்ற வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் இன் 2ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார்.இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய துருக்கி வீராங்கனையாக சாதனை படைத்தார். எனினும் இவர் 3 ஆவது சுற்றில் எகட்ரினா எலக்சன்ட்ரோவாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.