• Apr 06 2025

உக்ரைனில் ராணுவச் சட்ட, அணிதிரட்டலை நீட்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட அதிபர் ஜெலென்ஸ்கி!

Tamil nila / Aug 7th 2024, 10:01 pm
image

உக்ரைனில் தற்போதைய இராணுவச் சட்டம் மற்றும் பொது இராணுவ அணிதிரட்டலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற செய்தி சேவை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவிருந்த இரண்டு கட்டுப்பாடுகளும் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 23 அன்று இராணுவச் சட்டத்தை நீட்டித்தல் மற்றும் அணிதிரட்டல் தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

உக்ரேனிய பாராளுமன்றம் ரஷ்யாவுடனான மோதலை அடுத்து பிப்ரவரி 2022 இல் இராணுவச் சட்டத்தை விதித்து அணிதிரட்டலை அறிவித்தது. 


உக்ரைனில் ராணுவச் சட்ட, அணிதிரட்டலை நீட்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட அதிபர் ஜெலென்ஸ்கி உக்ரைனில் தற்போதைய இராணுவச் சட்டம் மற்றும் பொது இராணுவ அணிதிரட்டலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற செய்தி சேவை புதன்கிழமை தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவிருந்த இரண்டு கட்டுப்பாடுகளும் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.ஜூலை 23 அன்று இராணுவச் சட்டத்தை நீட்டித்தல் மற்றும் அணிதிரட்டல் தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.உக்ரேனிய பாராளுமன்றம் ரஷ்யாவுடனான மோதலை அடுத்து பிப்ரவரி 2022 இல் இராணுவச் சட்டத்தை விதித்து அணிதிரட்டலை அறிவித்தது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now