உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகா நாயக்க தேரர்கள், சிவில் சமூகத்திரையும் சந்திக்கவுள்ளது.
இதனிடையே, தேசிய சமாதான பேரவையை நாளை மறுதினம், இந்தக் குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
வடமாகாணத்திற்கும் இக் குழு விஜயம் செய்யவுள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கையருக்கான பணிமனை ஊடாக உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு திடீர் விஜயம்.samugammedia உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகா நாயக்க தேரர்கள், சிவில் சமூகத்திரையும் சந்திக்கவுள்ளது.இதனிடையே, தேசிய சமாதான பேரவையை நாளை மறுதினம், இந்தக் குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.வடமாகாணத்திற்கும் இக் குழு விஜயம் செய்யவுள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்த இலங்கையருக்கான பணிமனை ஊடாக உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.