• Oct 31 2024

யாழ்.பல்கலை. விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு !

Tharmini / Oct 30th 2024, 3:59 pm
image

Advertisement

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக  ஒன்று விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது. 

விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு செயன்முறைகளையும் விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.

குறித்த செயலமர்வில் மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் குறித்த பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





யாழ்.பல்கலை. விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக  ஒன்று விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது. விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு செயன்முறைகளையும் விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர். குறித்த செயலமர்வில் மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் குறித்த பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement