• May 17 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

harsha / Dec 9th 2022, 1:17 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தில்    மழை மற்றும் காற்று வீசி வருகின்றது. இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும்.

இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சாரசபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்லவிடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ்வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

யாழ்ப்பாணம்           0212222609
கோண்டாவில்.         0212222498
சுன்னாகம்                  0212240301
சாவகச்சேரி.              0212270040
பருத்தித்துறை         0212263257
வட்டுக்கோட்டை       0212250855
வேலணை                  0212211525
காங்கேசன்துறை.   0212245400

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு வடக்கு மாகாணத்தில்    மழை மற்றும் காற்று வீசி வருகின்றது. இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சாரசபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்லவிடாது காத்திருந்து சமூக நலன் பேணவும். எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ்வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.யாழ்ப்பாணம்           0212222609கோண்டாவில்.         0212222498சுன்னாகம்                  0212240301சாவகச்சேரி.              0212270040பருத்தித்துறை         0212263257வட்டுக்கோட்டை       0212250855வேலணை                  0212211525காங்கேசன்துறை.   0212245400

Advertisement

Advertisement

Advertisement