• May 04 2024

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் வெற்றி.!!

Tamil nila / Apr 11th 2024, 9:24 pm
image

Advertisement

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும்.இணைந்து ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெற்றது. 

இறுதிப் போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகமும் கிளிநொச்சி   ஸ்ரார் ஈகிள்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன. 

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பெறாது. பலமான போட்டியை வழங்கியிருந்தனர். 


தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் பல போட்டியை வழங்க ஆட்டத்தின் இறுதி நேரத்தை அண்மிக்க வட்டக்கச்சி லக்கிஸ்ரார் அணி கோல் ஒன்றை பெற்றுக்கொள்ள 1:0 என்ற கோல் கணக்கில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.



உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் வெற்றி. உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும்.இணைந்து ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகமும் கிளிநொச்சி   ஸ்ரார் ஈகிள்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பெறாது. பலமான போட்டியை வழங்கியிருந்தனர். தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் பல போட்டியை வழங்க ஆட்டத்தின் இறுதி நேரத்தை அண்மிக்க வட்டக்கச்சி லக்கிஸ்ரார் அணி கோல் ஒன்றை பெற்றுக்கொள்ள 1:0 என்ற கோல் கணக்கில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

Advertisement

Advertisement

Advertisement