உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட எட்டு மருந்துகள், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப் படாமலே பாவனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
டயஸெபம்(diazepam), கெட்டமைன் HCI (200 mg/20 ml) (ketamine HCI (200 mg/20 ml), கெட்டமைன் HCI (500 mg/10 ml)HCI.,ketamine HCI (500 mg/10 ml) , எபெட் ரின் HCI (ephedrine HCI), ட்ரானெக்ஸாமிக் அமிலம்(tranexamic acid), ஃபெனி டோயின் சோடியம்(phenytoin sodium), தயாமின் HCI (thiamine HCl) மற்றும் வெராபமில்(verapamil HCI) மருந்து வகைகளே இவ்வாறு பரிசோதனை செய்யப்படாமல் அனுப்ப பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான, தரமற்ற மருந்து களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர் பான விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிய பரிசோதனைகள் இன்றி உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட 8 மருந்துகள் பாவனை. உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட எட்டு மருந்துகள், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப் படாமலே பாவனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. டயஸெபம்(diazepam), கெட்டமைன் HCI (200 mg/20 ml) (ketamine HCI (200 mg/20 ml), கெட்டமைன் HCI (500 mg/10 ml)HCI.,ketamine HCI (500 mg/10 ml) , எபெட் ரின் HCI (ephedrine HCI), ட்ரானெக்ஸாமிக் அமிலம்(tranexamic acid), ஃபெனி டோயின் சோடியம்(phenytoin sodium), தயாமின் HCI (thiamine HCl) மற்றும் வெராபமில்(verapamil HCI) மருந்து வகைகளே இவ்வாறு பரிசோதனை செய்யப்படாமல் அனுப்ப பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான, தரமற்ற மருந்து களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர் பான விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.