• Apr 11 2025

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா!

Tamil nila / Nov 21st 2024, 9:26 pm
image

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா  இன்று  (21) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின்  ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெற்றது. 


கல்லூரியின் முதல்வர் ஆ. லோகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி அந்தோனிதாஸ் டலீமா அடிகளாரும், சிறப்பு விருந்தினர்களாக, அருட்திரு .ஜி. ஜெயக்குமார் மற்றும் அருட்சகோதரி.S. றதினி ஆகியோர்  கலந்து கொண்டனர். 




இந்த நிகழ்வில்  மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் ஆன்மீக விழுமியங்களுடன் மனம் கவரும் விதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா  இன்று  (21) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின்  ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆ. லோகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி அந்தோனிதாஸ் டலீமா அடிகளாரும், சிறப்பு விருந்தினர்களாக, அருட்திரு .ஜி. ஜெயக்குமார் மற்றும் அருட்சகோதரி.S. றதினி ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்  மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் ஆன்மீக விழுமியங்களுடன் மனம் கவரும் விதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement