• Apr 15 2026

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பெறுபேறுகள்!

shanu / Apr 2nd 2026, 1:23 pm
image

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் மாத்திரமே 3ஏ சித்தியினை பெற்றுள்ளனர்.


பெறுபேற்றின் அடிப்படையில் 3ஏ சித்திகளை 7 மாணவர்களும் , 2ஏ,பி சித்திகளை 5 மாணவர்களும் , ஏ,2பி சித்திகளை 5 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


கணிதப்பிரிவில் கிதுர்சன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , விஞ்ஞான பிரிவில் சியோன், அமுதினி, அகிரகன், அபினாந் ஆகிய நான்கு மாணவர்கள் 3ஏ சித்தியும் , வர்த்தக பிரிவில் ஜெயசன் என்ற மாணவன்  3ஏ சித்தியும் , கலைப்பிரிவில் துசாந்தினி 3ஏ சித்திகளையும் தனதாக்கி கொண்டுள்ளனர்.


வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பெறுபேறுகள் 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் மாத்திரமே 3ஏ சித்தியினை பெற்றுள்ளனர்.பெறுபேற்றின் அடிப்படையில் 3ஏ சித்திகளை 7 மாணவர்களும் , 2ஏ,பி சித்திகளை 5 மாணவர்களும் , ஏ,2பி சித்திகளை 5 மாணவர்களும் பெற்றுள்ளனர்.கணிதப்பிரிவில் கிதுர்சன் என்ற மாணவன் 3ஏ சித்தியும் , விஞ்ஞான பிரிவில் சியோன், அமுதினி, அகிரகன், அபினாந் ஆகிய நான்கு மாணவர்கள் 3ஏ சித்தியும் , வர்த்தக பிரிவில் ஜெயசன் என்ற மாணவன்  3ஏ சித்தியும் , கலைப்பிரிவில் துசாந்தினி 3ஏ சித்திகளையும் தனதாக்கி கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement