• Jan 04 2025

Tharmini / Jan 1st 2025, 10:47 am
image

நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்,  வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். 

அதேபோல் வவுனியா வாழ் மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

வழிபாடுகளில் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.





வவுனியா ஆலயங்களில் : புதுவருட வழிபாடுகள் நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்,  வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல் வவுனியா வாழ் மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.வழிபாடுகளில் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement