• May 17 2024

வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்! samugammedia

Chithra / Aug 13th 2023, 7:52 am
image

Advertisement

வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட  கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.

நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று வவுனியா/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பொறுப்பாசிரியராக j.d.ரெஜினோட், ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள் samugammedia வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட  கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று வவுனியா/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பொறுப்பாசிரியராக j.d.ரெஜினோட், ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement