• May 08 2025

வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 7th 2025, 5:26 am
image

யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,840 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 1,313 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 976 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,840 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 1,313 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 976 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

Advertisement

Advertisement

Advertisement