• Apr 03 2025

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழா அனுஸ்ட்டிப்பு

Anaath / Oct 13th 2024, 10:26 am
image

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழா நேற்று வெகு சிறப்பாக பொறுப்பதிகாரி எஸ்.ஏ .எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

பல வருடங்களுக்கு பின் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று மாலை 5.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் சைவ சமய அனுஸ்டான படி சைவ குருக்கள் நடத்தி வைத்தார்.நிகழ்வில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து மத காவல் துறை உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக சரஸ்வதி பூஜை இடம் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.


மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழா அனுஸ்ட்டிப்பு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழா நேற்று வெகு சிறப்பாக பொறுப்பதிகாரி எஸ்.ஏ .எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பல வருடங்களுக்கு பின் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று மாலை 5.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் சைவ சமய அனுஸ்டான படி சைவ குருக்கள் நடத்தி வைத்தார்.நிகழ்வில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து மத காவல் துறை உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக சரஸ்வதி பூஜை இடம் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

Advertisement

Advertisement

Advertisement