• May 19 2024

கண்டம் தாண்டி ஒலிக்கும் விஜய்யின் புகழ்- பாராட்டிய கனடா மேயர்!

Sharmi / Jan 24th 2023, 8:02 pm
image

Advertisement

கனடாவில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார்.



இது தொடர்பாக கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு வெளியிட்ட வீடியோவில்,

கனடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும் என கூறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  விஜய் மக்கள் இயக்கம் செய்து வரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூகல நலப்பணிகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்கு வாழ்த்து தெரிவித்தும்  பாராட்டியுமுள்ளார்.





கண்டம் தாண்டி ஒலிக்கும் விஜய்யின் புகழ்- பாராட்டிய கனடா மேயர் கனடாவில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு வெளியிட்ட வீடியோவில், கனடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.சமூகப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும் என கூறிப்பிட்டுள்ளார்.மேலும்,  விஜய் மக்கள் இயக்கம் செய்து வரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூகல நலப்பணிகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்கு வாழ்த்து தெரிவித்தும்  பாராட்டியுமுள்ளார்.Hon'ble Mayor @MariannMeedWard From Burlington City, #Canada has congratulated and extended her greetings to Canada Thalapathy Makkal Iyakkham for their blood donation,food distribution and various other welfare activities.#Thalapathy @actorvijay Sir@Jagadishbliss #TVMI (1/2) pic.twitter.com/jjywrSMm0X— Bussy Anand (@BussyAnand) January 23, 2023

Advertisement

Advertisement

Advertisement