• Jul 02 2024

வெற்றிக்கு பின்னர் விராட் கோலியின் விசேட அறிவிப்பு!

Tamil nila / Jun 30th 2024, 6:54 am
image

Advertisement

இதுவே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியுடன் இன்று இடம்பெற்ற 2024  இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களை பெற்ற விராட் கோலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதனையடுத்து உரையாற்றிய போதே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி இதுவென விராட் கோலி குறிப்பிட்டார்.


வெற்றிக்கு பின்னர் விராட் கோலியின் விசேட அறிவிப்பு இதுவே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்கா அணியுடன் இன்று இடம்பெற்ற 2024  இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளார்.இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களை பெற்ற விராட் கோலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.இதனையடுத்து உரையாற்றிய போதே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி இதுவென விராட் கோலி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement