கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல், 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும்.
அத்துடன், பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே 09 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் நாளை 09 மணித்தியாலங்கள் நீர்வெட்டு கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல், 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும். அத்துடன், பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே 09 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.