• Sep 20 2024

நாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்- பவித்ரா !!

Tamil nila / Jan 19th 2023, 7:42 pm
image

Advertisement

நாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து  கவனம் செலுத்த வேண்டும் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 


இன்று (19) ஆம் திகதி  அமைச்சராக  பதவி ஏற்றதன் பின்னர்  ஜனாதிபதி செயலகத்திலிருந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்திருந்தார். 


அவர் மேலும், தெரிவிக்கையில்,


விசேடமாக எனக்கு இன்று வன விலங்குகள் மற்றும் வன வளத்துறை அமைச்சு கிடைத்தது மற்றும் இந் நாட்டில் இவ் அமைச்சின் கீழ் விலங்குகள் வேட்டையாடுவது குறித்து பல கருத்துகள் காணப்படுகிறது


நாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்

மற்றும் அதேபோல யானைகளினால் மக்களிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டிற்கு மிக முக்கியமாகும்.


நாட்டில் பல வன வளங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் அழிகிய வன வளங்களை அமைக்க முடியும்.


அதே போல எனக்கு வழங்கப்பட்ட அனைத்து அமைச்சுகளும் நான் நேர்த்தியாக செயல்படுத்தி உள்ளேன். 

மின்சார அமைச்சாக இருக்கட்டும், சுகாதார அமைச்சாக இருக்கட்டும் நான் சரியான முறையில் நடத்தி உள்ளேன் மற்றும் கொவிட் காலங்களில் கூட நான் பல வேலை திட்டங்களை மேற்கொண்டிருந்தேன். 


அதே போல தற்போது எனக்கு கிடைத்த வன விலங்கு வன அமைச்சு சரியாக நடத்த இளைஞர்களின் உதவியும் அவசியம் -என்று கூறினார்.


நாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்- பவித்ரா நாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து  கவனம் செலுத்த வேண்டும் என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று (19) ஆம் திகதி  அமைச்சராக  பதவி ஏற்றதன் பின்னர்  ஜனாதிபதி செயலகத்திலிருந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்திருந்தார். அவர் மேலும், தெரிவிக்கையில்,விசேடமாக எனக்கு இன்று வன விலங்குகள் மற்றும் வன வளத்துறை அமைச்சு கிடைத்தது மற்றும் இந் நாட்டில் இவ் அமைச்சின் கீழ் விலங்குகள் வேட்டையாடுவது குறித்து பல கருத்துகள் காணப்படுகிறதுநாட்டில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்மற்றும் அதேபோல யானைகளினால் மக்களிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டிற்கு மிக முக்கியமாகும்.நாட்டில் பல வன வளங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் அழிகிய வன வளங்களை அமைக்க முடியும்.அதே போல எனக்கு வழங்கப்பட்ட அனைத்து அமைச்சுகளும் நான் நேர்த்தியாக செயல்படுத்தி உள்ளேன். மின்சார அமைச்சாக இருக்கட்டும், சுகாதார அமைச்சாக இருக்கட்டும் நான் சரியான முறையில் நடத்தி உள்ளேன் மற்றும் கொவிட் காலங்களில் கூட நான் பல வேலை திட்டங்களை மேற்கொண்டிருந்தேன். அதே போல தற்போது எனக்கு கிடைத்த வன விலங்கு வன அமைச்சு சரியாக நடத்த இளைஞர்களின் உதவியும் அவசியம் -என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement