• May 03 2024

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!

Tamil nila / Dec 30th 2022, 10:51 am
image

Advertisement

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த ஆண்டில் 42. 6 சதவீதமாக இருந்தது.


வடமேற்கு மாகாணம் 11. 1 சதவீத பங்களிப்பையும் மத்திய மாகாணம் 10. 1 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த ஆண்டில் 42. 6 சதவீதமாக இருந்தது.வடமேற்கு மாகாணம் 11. 1 சதவீத பங்களிப்பையும் மத்திய மாகாணம் 10. 1 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement