• May 17 2024

பிரபல சீன பாடகி செய்த காரியம்-கண்டணம் தெரிவிக்கும் மக்கள்!

Tamil nila / Dec 22nd 2022, 6:34 pm
image

Advertisement

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது. 


38 வயதான Jane Zhang Liangyin, சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக இணையத்தளத்தில்  43 மில்லியன் இரகசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் அவர் தனது சமூக இணையத்தளத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார்.

 

அதன் பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 

இதையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் தனது சமூக இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல சீன பாடகி செய்த காரியம்-கண்டணம் தெரிவிக்கும் மக்கள் சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது. 38 வயதான Jane Zhang Liangyin, சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக இணையத்தளத்தில்  43 மில்லியன் இரகசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் அவர் தனது சமூக இணையத்தளத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் தனது சமூக இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement