• Jun 05 2026

சூரியனில் இன்று நடந்தது என்ன? பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா - நாசா வெளியிட்ட அதிர்ச்சிக் காட்சி!

shanu / Jun 4th 2026, 3:08 pm
image

சூரியனில் இன்று காலை சக்திவாய்ந்த சூரியப்பேரலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 


இந்த சூரிய வெடிப்புப் பேரலையை நாசாவின் SDO விண்கலம் மிகவும் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. 


இந்த வெடிப்பு மிக ஆபத்தான் X1.0 Class வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புக்கள் பூமியின் தகவல் தொடர்பு, மின்சார க்ரிட்கள், GPS சிக்னல்களைப் பாதிக்கும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்த சூரியப் பேரலை வெடிப்பு நேற்றுக் காலை உச்சத்தை அடைந்ததாகவும் நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. 


சூரிய வெடிப்பின் பேரலையை நாசா படம் பிடித்து தற்போது வெளியிட்டுள்ளது. அதனைப் பார்த்த பலரும் திடீரென சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


சூரியனில் இன்று நடந்தது என்ன பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா - நாசா வெளியிட்ட அதிர்ச்சிக் காட்சி சூரியனில் இன்று காலை சக்திவாய்ந்த சூரியப்பேரலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த சூரிய வெடிப்புப் பேரலையை நாசாவின் SDO விண்கலம் மிகவும் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. இந்த வெடிப்பு மிக ஆபத்தான் X1.0 Class வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புக்கள் பூமியின் தகவல் தொடர்பு, மின்சார க்ரிட்கள், GPS சிக்னல்களைப் பாதிக்கும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூரியப் பேரலை வெடிப்பு நேற்றுக் காலை உச்சத்தை அடைந்ததாகவும் நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. சூரிய வெடிப்பின் பேரலையை நாசா படம் பிடித்து தற்போது வெளியிட்டுள்ளது. அதனைப் பார்த்த பலரும் திடீரென சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement