• Jan 14 2025

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம்!

Tamil nila / Jul 24th 2024, 9:32 pm
image

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட துஷ்மந்த சமிரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இதன்படி, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட துஷ்மந்த சமிரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement