இந்த காட்சி, உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட தருணங்களிலும் மனித இரக்கம் எவ்வாறு வெளிப்படக்கூடியது என்பதை உணர்த்துகிறது.
இந்த சம்பவத்தின் மூலம் எதிர்பாராத தருணங்களில் வெளிப்படும் மனித இரக்கம் மற்றும் உயிர்களின் மதிப்பு என்பன வெளிப்படுத்துகின்றது.
உயிருக்கு போராடிய வெள்ளைப் பூனை -விரைந்து செயற்பட்டு மீட்ட ஊழியர்கள் துறைமுகப் பகுதியில் நிகழ்ந்த ஒரு மனிதநேய சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. துறைமுக நீரில் தவறி விழுந்த ஒரு வெள்ளைப் பூனையை, கப்பல்துறை ஊழியர்கள் இணைந்து பாதுகாப்பாக மீட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில், துறைமுக நீரில் தவித்த பூனையை கயிறு மற்றும் மரத்தாலான பலகையின் உதவியுடன் ஊழியர்கள் ஒருங்கிணைந்து மீட்பது பதிவாகியுள்ளது. உயிர்களுக்கு மதிப்பளித்து பூனையின் உயிரை காப்பாற்றியது பாராட்டத்தக்கவிடயமாகும்.இந்த காட்சி, உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட தருணங்களிலும் மனித இரக்கம் எவ்வாறு வெளிப்படக்கூடியது என்பதை உணர்த்துகிறது.இந்த சம்பவத்தின் மூலம் எதிர்பாராத தருணங்களில் வெளிப்படும் மனித இரக்கம் மற்றும் உயிர்களின் மதிப்பு என்பன வெளிப்படுத்துகின்றது.