அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை சுட்ட நபர் தொடர்பிலான தகவலினை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (FBI) இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
மேற்கு பென்சில்வேனியாவில் நேற்றைய தினம் (13) நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தத்தில் காயம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து ட்ரம்ப்பை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து சென்றனர்.
இந்நிலையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு பொலிஸார் சுட்டுகொன்றனர்.
இந்நிலையில் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவவல் வெளியாகியுள்ளது. அதாவது ட்ரம்ப்பை சுட்டவர் பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ குரூஸ் என அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அடையாளம் கண்டுள்ளது.
ட்ரம்பை சுட்ட நபர் யார் அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட பகீர் தகவல். அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை சுட்ட நபர் தொடர்பிலான தகவலினை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (FBI) இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. மேற்கு பென்சில்வேனியாவில் நேற்றைய தினம் (13) நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தத்தில் காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து ட்ரம்ப்பை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து சென்றனர்.இந்நிலையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு பொலிஸார் சுட்டுகொன்றனர். இந்நிலையில் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவவல் வெளியாகியுள்ளது. அதாவது ட்ரம்ப்பை சுட்டவர் பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ குரூஸ் என அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அடையாளம் கண்டுள்ளது.