• Mar 02 2025

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா?

Chithra / Mar 1st 2025, 7:04 am
image


மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாதுஎன குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாதுஎன குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement