யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு ஆகிய பிரதேசங்களில் பல பகுதிகளில் கடற்றொழில் மற்றும் விவசாயத் துறைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா? என்று நாடாளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர், விவசாயிகளின் அறுவடையைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் நடவடிப்பை எடுப்போம் என்று தெரிவித்தார்.
கடற்றொழில், விவசாய துறையில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா சபையில் சிறீதரன் கேள்வி யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு ஆகிய பிரதேசங்களில் பல பகுதிகளில் கடற்றொழில் மற்றும் விவசாயத் துறைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர், விவசாயிகளின் அறுவடையைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் நடவடிப்பை எடுப்போம் என்று தெரிவித்தார்.