அவ்வப்போது ஏற்படுத்தப்படும் எரிபொருள் விலை திருத்தத்தால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண அறவீட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாதென முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (30) இரவு ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே முச்சக்கரவண்டிகளின் கட்ட அறவீட்டை குறைக்க முடியாதென முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டிக் கட்டணம் குறையுமா. வெளியான அறிவிப்பு samugammedia அவ்வப்போது ஏற்படுத்தப்படும் எரிபொருள் விலை திருத்தத்தால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண அறவீட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாதென முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வியாழக்கிழமை (30) இரவு ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.இந்நிலையிலேயே முச்சக்கரவண்டிகளின் கட்ட அறவீட்டை குறைக்க முடியாதென முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.