குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் ஆர்,பி,கே பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தாக்கியது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்கள் மருத்துவமனையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் ஆர்,பி,கே பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தாக்கியது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.