• Aug 31 2025

இந்தியாவில் மீண்டும் டிக்டொக் செயலி அறிமுகமா?

Aathira / Aug 30th 2025, 11:16 am
image

இந்தியாவில் மீண்டும் டிக்டொக் செயலி செயற்படும் என வெளியான  செய்திகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிக்டொக் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஏற்கனவே பாவனையில் இருந்த டிக்டொக் செயலிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது.

இந்தியா-சீன எல்லை மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக் தடை செய்யப்பட்டது.

தற்போது டிக்டொக் நிறுவனம், இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்த ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிக்டொக் நிறுவனத்துக்கான தடை அமுலில் உள்ளதாகவும், 

மீண்டும் டிக்டொக் செயலி செயற்படும் என வெளியான  செய்திகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் டிக்டொக் செயலி அறிமுகமா இந்தியாவில் மீண்டும் டிக்டொக் செயலி செயற்படும் என வெளியான  செய்திகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் டிக்டொக் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.ஏற்கனவே பாவனையில் இருந்த டிக்டொக் செயலிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது.இந்தியா-சீன எல்லை மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக் தடை செய்யப்பட்டது.தற்போது டிக்டொக் நிறுவனம், இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்த ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் டிக்டொக் நிறுவனத்துக்கான தடை அமுலில் உள்ளதாகவும், மீண்டும் டிக்டொக் செயலி செயற்படும் என வெளியான  செய்திகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement