• Nov 14 2024

ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமைகள் தொடர்பில் யாழில் செயலமர்வு..!

Sharmi / Aug 24th 2024, 11:52 am
image

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை, பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில், மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) எஸ்.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும், View அமைப்பின் தலைவரும் ஆகிய மஹிந்த தேசப்பிரிய,கலந்து கொண்டு எல்லை நிர்ணயம், சட்ட நிர்வாக ஒழுங்கு, வாக்களிப்பு உரிமை,தெற்கில் உள்ள போராட்டம்,வடக்கில் உள்ள போராட்டம் பற்றியும், விருப்பு வாக்கு தொடர்பாக விழிப்புணர்வு, பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணுவது  ஒன்றா? 50 வது எண்ணுவது பற்றி விடயங்கள் பற்றியும், ஊடகவியாளருக்கு தெளிவூட்டப்பட்டது.

தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும் , View அமைப்பின் உறுப்பினர் எம்.எம் மொஹமட், மற்றும் செயற்பாட்டு உறுப்பினர்கள்,ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமைகள் தொடர்பில் யாழில் செயலமர்வு. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை, பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில், மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) எஸ்.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும், View அமைப்பின் தலைவரும் ஆகிய மஹிந்த தேசப்பிரிய,கலந்து கொண்டு எல்லை நிர்ணயம், சட்ட நிர்வாக ஒழுங்கு, வாக்களிப்பு உரிமை,தெற்கில் உள்ள போராட்டம்,வடக்கில் உள்ள போராட்டம் பற்றியும், விருப்பு வாக்கு தொடர்பாக விழிப்புணர்வு, பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணுவது  ஒன்றா 50 வது எண்ணுவது பற்றி விடயங்கள் பற்றியும், ஊடகவியாளருக்கு தெளிவூட்டப்பட்டது.தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும் , View அமைப்பின் உறுப்பினர் எம்.எம் மொஹமட், மற்றும் செயற்பாட்டு உறுப்பினர்கள்,ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement