• Sep 21 2024

திருமலையில் உலக ஈரநிலங்கள் தின விழிப்புணர்வு நிகழ்வு!

Sharmi / Feb 1st 2023, 2:11 pm
image

Advertisement

உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு ஈரநிலங்களின்  முக்கியத்துவம் , அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள்  மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் நா.காளிராசா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு (02) நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராக சூழலியலாளர் ம.சசிகரன் ,பிரதம அதிதியாக k.ஊர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், திருகோணமலை) ,சிறப்பு விருந்தினராக டீ .மேரி லியூஜின் (தலைவர் Green Forest Glob)  மற்றும் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



திருமலையில் உலக ஈரநிலங்கள் தின விழிப்புணர்வு நிகழ்வு உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு ஈரநிலங்களின்  முக்கியத்துவம் , அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள்  மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் நா.காளிராசா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு (02) நடைபெற்றது.இந்நிகழ்வின் வளவாளராக சூழலியலாளர் ம.சசிகரன் ,பிரதம அதிதியாக k.ஊர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், திருகோணமலை) ,சிறப்பு விருந்தினராக டீ .மேரி லியூஜின் (தலைவர் Green Forest Glob)  மற்றும் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement