• Sep 20 2024

கார்ட்போட் அட்டை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 4:22 pm
image

Advertisement

வெயங்கோட முத்தரகம பகுதியில் உள்ள கார்ட்போட் அட்டை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் குறித்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில் தலை சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெயங்கோட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதகம்பிட்டிய நாபலன வீதியைச் சேர்ந்த 25 வயதான காவிந்த ரகுல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இயந்திரத்தை இயக்கி பணியாற்றிக்கொண்டிருந்த போது இயந்திரத்தின் கதவு பகுதியின் இளைஞரின் தலை சிக்கி படுகாயமடைந்த நிலையில் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெயங்கோட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கார்ட்போட் அட்டை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு SamugamMedia வெயங்கோட முத்தரகம பகுதியில் உள்ள கார்ட்போட் அட்டை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் குறித்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில் தலை சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெயங்கோட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெதகம்பிட்டிய நாபலன வீதியைச் சேர்ந்த 25 வயதான காவிந்த ரகுல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இயந்திரத்தை இயக்கி பணியாற்றிக்கொண்டிருந்த போது இயந்திரத்தின் கதவு பகுதியின் இளைஞரின் தலை சிக்கி படுகாயமடைந்த நிலையில் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெயங்கோட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement