• May 19 2024

"என் புள்ளைய கொன்னுட்டாங்களே".. நடுரோட்டில் கதறி அழுத தாய்.. நடந்தது என்ன?samugammedia

Tamil nila / Jul 21st 2023, 9:09 pm
image

Advertisement

தஞ்சை அரத்து நாடு அருகே மகனை பொலிஸ் தாக்கியதாக தாய் கதறி அழுது புலம்பிய  சம்பவம் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்ற நிலையில்   மண்வெட்டிட்டியால் ஒருவரை தாக்கியதாக தேடி சென்ற வழக்கில் போலீசாரிடம் சிக்கி  தப்ப முயன்று விழுந்து காயமடைந்தவரை  போலீசார் தாக்கியதாக தாய் கதறியழுததாக போலீசார் விளக்கமளித்திருக்கின்றார்கள்.

உண்மையில் நடந்தது என்ன ?  தஞ்சை அரத்து நாடு அருகே உள்ள தன்னந்தன்  குடி குனிகாடு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ராஜேஸ். 

மண்வெட்டியால் சரக்கு வாகன ஓட்டுனரை கடுமையாக தாக்கியதாக போலீசில் கிடைத்த முறைப்பாட்டிற்கிணங்க ராஜேசின் வீட்டிற்கு சென்ற போது அவரது தாயார் மகன் இல்லை என்று கூறியுள்ளார். அந்த நேரம் போலீசார் வீட்டிற்கு வந்தது தெரியாமல் ராஜேஷ் ஓட்டம் பிடித்த வேளை  

மதிலில் இருந்து விழுந்துள்ளார். இதனை அவரது தாயார்  விடியோவாக பதிவு செய்து போலீசார் தாக்கியதாக கதறியழுது போலீசார் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பின்னர் ரஜேஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


"என் புள்ளைய கொன்னுட்டாங்களே". நடுரோட்டில் கதறி அழுத தாய். நடந்தது என்னsamugammedia தஞ்சை அரத்து நாடு அருகே மகனை பொலிஸ் தாக்கியதாக தாய் கதறி அழுது புலம்பிய  சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்ற நிலையில்   மண்வெட்டிட்டியால் ஒருவரை தாக்கியதாக தேடி சென்ற வழக்கில் போலீசாரிடம் சிக்கி  தப்ப முயன்று விழுந்து காயமடைந்தவரை  போலீசார் தாக்கியதாக தாய் கதறியழுததாக போலீசார் விளக்கமளித்திருக்கின்றார்கள்.உண்மையில் நடந்தது என்ன   தஞ்சை அரத்து நாடு அருகே உள்ள தன்னந்தன்  குடி குனிகாடு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ராஜேஸ். மண்வெட்டியால் சரக்கு வாகன ஓட்டுனரை கடுமையாக தாக்கியதாக போலீசில் கிடைத்த முறைப்பாட்டிற்கிணங்க ராஜேசின் வீட்டிற்கு சென்ற போது அவரது தாயார் மகன் இல்லை என்று கூறியுள்ளார். அந்த நேரம் போலீசார் வீட்டிற்கு வந்தது தெரியாமல் ராஜேஷ் ஓட்டம் பிடித்த வேளை  மதிலில் இருந்து விழுந்துள்ளார். இதனை அவரது தாயார்  விடியோவாக பதிவு செய்து போலீசார் தாக்கியதாக கதறியழுது போலீசார் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பின்னர் ரஜேஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement