• Nov 26 2024

மின்னனனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் - எலான் மஸ்க் தெரிவிப்பு...!

Anaath / Jun 16th 2024, 12:37 pm
image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் என space x நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பதிவில்,”போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்னனனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் - எலான் மஸ்க் தெரிவிப்பு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் என space x நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பதிவில்,”போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement