• May 03 2024

100 வயதிலும் பியானோ வாசித்து அசத்திய முதியவர்!samugammedia

Sharmi / Apr 1st 2023, 1:09 pm
image

Advertisement

100 வயது முதியவர் ஒருவர் பியானோ வாசிக்கும் காணொளி டுவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு இந்த காணொளி உதாரணமாக உள்ளது.

குறித்த காணொளியில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார். வீடியோ முழுவதும் அவர் பியானோவில் மிகவும் சீராக வாசிக்கிறார்.

இந்த வீடியோ 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. சில பயனாளர்கள் தாத்தாவின் திறமையை வியந்து பாராட்டுகின்றனர்.

இந்த வீடியோ அழகாக மட்டுமல்ல பலருக்கு உத்வேகமாகவும் இருப்பதாக பாராட்டுக்கள் பெற்றுள்ளது.

100 வயதிலும் பியானோ வாசித்து அசத்திய முதியவர்samugammedia 100 வயது முதியவர் ஒருவர் பியானோ வாசிக்கும் காணொளி டுவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு இந்த காணொளி உதாரணமாக உள்ளது.குறித்த காணொளியில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார். வீடியோ முழுவதும் அவர் பியானோவில் மிகவும் சீராக வாசிக்கிறார். இந்த வீடியோ 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. சில பயனாளர்கள் தாத்தாவின் திறமையை வியந்து பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அழகாக மட்டுமல்ல பலருக்கு உத்வேகமாகவும் இருப்பதாக பாராட்டுக்கள் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement