• Oct 03 2024

மக்கள் திலகத்தின் 107வது நினைவு தினம் திருமலையில் அனுஸ்டிப்பு...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 12:35 pm
image

Advertisement

முன்னாள் தமிழக முதலமைச்சரும் மக்கள் திலகமுமான புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜீ . இராமச்சந்திரனின் 107 வது பிறந்த நாள் நினைவாக திருகோணமலை - பெரியகுளம் பாடசாலை மற்றும் 6 ம் கட்டை பகுதியில் கற்கும் வறிய மாணவர்களுக்காக தனி நபரின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் நேற்று  (19) வழங்கப்பட்டன.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் ஸ்தாபக தலைவர் கனகசபை தேவகடாட்சம் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் சமூக மேம்பாடு பற்றி சிறப்புரையாற்றினார்.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



மக்கள் திலகத்தின் 107வது நினைவு தினம் திருமலையில் அனுஸ்டிப்பு.samugammedia முன்னாள் தமிழக முதலமைச்சரும் மக்கள் திலகமுமான புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜீ . இராமச்சந்திரனின் 107 வது பிறந்த நாள் நினைவாக திருகோணமலை - பெரியகுளம் பாடசாலை மற்றும் 6 ம் கட்டை பகுதியில் கற்கும் வறிய மாணவர்களுக்காக தனி நபரின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் நேற்று  (19) வழங்கப்பட்டன.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் ஸ்தாபக தலைவர் கனகசபை தேவகடாட்சம் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் சமூக மேம்பாடு பற்றி சிறப்புரையாற்றினார்.இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement