• Apr 03 2025

பாரதியின் கவிதையை நடைமுறைப்படுத்தும் செந்தில் தொண்டமான்...! வைரமுத்து வாழ்த்து...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 12:39 pm
image

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், கவிஞர் வைரமுத்து,தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை  அகமகிழ்ந்து பாட்டெடுத்து  வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


பாரதியின் கவிதையை நடைமுறைப்படுத்தும் செந்தில் தொண்டமான். வைரமுத்து வாழ்த்து.samugammedia கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும், கவிஞர் வைரமுத்து,தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை  அகமகிழ்ந்து பாட்டெடுத்து  வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement