சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தில் 220 பேர் காயமடைந்துள்ளதுடன்,கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
சீனாவை உலுக்கிய நிலநடுக்கம் - 127பேர் உயிரிழப்பு. 220 பேர் காயம். Samugam media சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அனர்த்தத்தில் 220 பேர் காயமடைந்துள்ளதுடன்,கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.