• Apr 14 2025

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள், 46 ஆதரவாளர்கள் கைது!

Chithra / Apr 13th 2025, 9:17 am
image


தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மார்ச் 3 முதல் நேற்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள், 46 ஆதரவாளர்கள் கைது தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், மார்ச் 3 முதல் நேற்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement