இலங்கை சட்டக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு அளுத்கடை சட்டக்கல்லூரி கேட்போர் கூடத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் விசேட நினைவு முத்திரையும், முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டது.
50 ரூபா பெறுமதி உடைய முதல் நாள் அட்டையும் கொண்ட இந்த நினைவு முத்திரை ருவான் இந்திரஜித் உபசேனவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, சட்டக்கல்லூரியின் அதிபர் அதுல பத்திநாயக்க, ஆகியோருடன் நீதிபதிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு நினைவு முத்திரை வெளியீடு.samugammedia இலங்கை சட்டக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு அளுத்கடை சட்டக்கல்லூரி கேட்போர் கூடத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் விசேட நினைவு முத்திரையும், முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டது.50 ரூபா பெறுமதி உடைய முதல் நாள் அட்டையும் கொண்ட இந்த நினைவு முத்திரை ருவான் இந்திரஜித் உபசேனவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, சட்டக்கல்லூரியின் அதிபர் அதுல பத்திநாயக்க, ஆகியோருடன் நீதிபதிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.