• Dec 04 2024

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவை..! அம்பலமான தகவல்..! samugammedia

Chithra / Dec 4th 2023, 1:28 pm
image


பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளில் இருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் இலங்கை மின்சார சபைக்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

2022 ஆம் ஆண்டின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 29 மின் இணைப்புகளில் இருந்து 5 மில்லியன் ரூபா ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதுடன், 

மேலும் 30 மின் இணைப்புகளில் இருந்து 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்துக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவை. அம்பலமான தகவல். samugammedia பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளில் இருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் இலங்கை மின்சார சபைக்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.2022 ஆம் ஆண்டின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.குறித்த அறிக்கையின்படி, 29 மின் இணைப்புகளில் இருந்து 5 மில்லியன் ரூபா ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதுடன், மேலும் 30 மின் இணைப்புகளில் இருந்து 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்துக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement