• Oct 18 2025

அம்பாறையில் வெள்ளை முட்டை விலை 25 ரூபா!

shanuja / Oct 17th 2025, 12:40 pm
image

அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாகவும்  சிறிய வெள்ளை முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

குறிப்பாக வாகனங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து சிறிய வண்டிகள் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ள முட்டைகள் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு சந்தி கல்முனை மாநகர பிரதேசங்களில் முக்கிய சந்திகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


குறித்த முட்டை வகைகளை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதை காண முடிகின்றது.எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.


அம்பாறையில் வெள்ளை முட்டை விலை 25 ரூபா அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாகவும்  சிறிய வெள்ளை முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக வாகனங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து சிறிய வண்டிகள் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ள முட்டைகள் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு சந்தி கல்முனை மாநகர பிரதேசங்களில் முக்கிய சந்திகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.குறித்த முட்டை வகைகளை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதை காண முடிகின்றது.எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement