• Sep 21 2024

16 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 7:14 am
image

Advertisement

பிரித்தானியாவில், உள்ள யார்க்ஷைர் மாகாணத்தில் கொண்ட பிரம்மாண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அங்குள்ள கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இது தொடர்பில் பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.


மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


16 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு SamugamMedia பிரித்தானியாவில், உள்ள யார்க்ஷைர் மாகாணத்தில் கொண்ட பிரம்மாண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது தொடர்பில் பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement