சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் 18 ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த வானூர்தி தாக்குதல்கள் எந்த இடத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல் ஷைபா எண்ணெய் வலயத்தை குறி வைத்து பயணித்த மற்றுமொரு ஆளில்லா வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி கிழக்கு பிராந்தியத்தில் 18 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் 18 ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் இந்த வானூர்தி தாக்குதல்கள் எந்த இடத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் ஷைபா எண்ணெய் வலயத்தை குறி வைத்து பயணித்த மற்றுமொரு ஆளில்லா வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.