• May 20 2024

இலங்கையில் இழுத்து மூடப்படும் அபாயத்தில் 2000 பாடசாலைகள்..! இதுதான் காரணமா..! ஆசிரியர் சங்கம் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Jun 28th 2023, 2:44 pm
image

Advertisement

ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு கல்வி அமைச்சு உரிய தீர்வை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கையில் இழுத்து மூடப்படும் அபாயத்தில் 2000 பாடசாலைகள். இதுதான் காரணமா. ஆசிரியர் சங்கம் அதிர்ச்சித் தகவல் samugammedia ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.ஆசிரியர் பற்றாக்குறைக்கு கல்வி அமைச்சு உரிய தீர்வை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement