ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம்(26) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த் தேசத்தில் இப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் இதன்போது கருத்துரையாடப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு. ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம்(26) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த் தேசத்தில் இப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் இதன்போது கருத்துரையாடப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.